K U M U D A M   N E W S

துபாய்

Flydubai Incident : விமானத்தை HIJACK செய்வதே பிளான் ? ஓமன் துணை விமானியின் கொடூர திட்டம் !

டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் சென்ற flydubai விமானத்தை ஹைஜாக் செய்து மோதவைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானியின் செயல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

"என் உயிரை விட பயணிகளின் உயிரே முக்கியம்" - பிரதமர் மோடியிடம் பேசிய கேப்டன் சுமித் மச்சார் !

நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்தியா விமானிக்கு கத்திக்குத்து ! குத்தியது CO-PILOT அல்ல தீவிரவாதி ? கிளம்பும் பகீர் சர்ச்சைகள் !

துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

நடுவானில் கத்திக்குத்து: 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்!

கத்தியால் குத்தப்பட்ட போதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்; துபாய் பறந்த உதயநிதி!

தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.

"மானம் போகுது"- துபாயில் அத்துமீறிய ரசிகர்களால் அப்செட்டான நடிகர் அஜித்!

தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அத்துமீறியதால் "மானம் போகுது" என அஜித் பேசியது இணையத்தில் வைரலாகிறது.

துபாய் 24 மணிநேர கார் ரேஸ்: தீப்பிடித்து எறிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்!

துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.