K U M U D A M   N E W S

தீபாவளி விடுமுறை

பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள்

பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குவிந்தனர், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளி கொண்டாட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் நாளை (அக். 31) தீபாவளி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

#JUSTIN | தீபாவளி Purchase – தியாகராயநகரில் மக்கள் வெள்ளம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் மக்கள் வெள்ளம்

Diwali Leave: தீபாவளி கொண்டாட ரெடியா மக்களே... அரசு அறிவித்த போனஸ் லீவு... டக்குன்னு Plan-அ மாத்துங்க!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.