K U M U D A M   N E W S

Fengal Cyclone : நகரத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது

பூட்டிய வீட்டுக்குள் சடலம்.., கடன் தொல்லையால் விபரீதம்

சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை

சட்டப்பூர்வமாக பிரிந்தனர் தனுஷ் - ஐஸ்வர்யா... சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கட்டிலில் தூங்கிய முதியவரை கடித்து கொன்ற தெரு நாய்கள்

அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.

எதிர்பாரா நேரத்தில் வந்த விஜயின் பதிவு – யாரை குறிப்பிடுகிறார்?

மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் பதிவு

பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை - தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அதிரடி

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

நேரில் ஆஜரான Jayamravi-Aarthi வழக்கை ஒத்திவைத்த சமரச தீர்வு மையம்

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

"ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார்" - திருமாவளவன்

ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Jayam Ravi - Aarthi Divorce Case: விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தைக்கு ஜெயம்ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்..!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.