K U M U D A M   N E W S

மதுர குலுங்க...குலுங்க...மே12ம் தேதி கள்ளழகர் சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் எண்ட்ரி கொடுத்த இபிஎஸ்...எதிர்க்கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டிக்கக் கூடிய வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

பாஜக சட்டமன்றக்குழு தலைவர் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

IPL 2025: தொடர் வெற்றியில் RCB.. மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.