K U M U D A M   N E W S

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை

தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. இந்தியருக்கு சாட்டையடி தண்டனை!

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் சாட்டையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

தவெகவில் செங்கோட்டையன் இணைய திட்டமா? - எஸ்.பி வேலுமணி ரியாக்‌ஷன்

அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டது போல அதிக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' ட்ரெய்லர் வெளியானது!

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்.. பின்னணியில் பாஜக உள்ளது: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.