K U M U D A M   N E W S

IND vs AUS: ரோகித் சர்மா அதிரடி சதம்.. இந்திய அணி ஆறுதல் வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ரோகித்தின் சாதனையைத் தொடரும் கில்: ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 18 டாஸ் தோல்வி!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தொடர்ந்து 18 போட்டிகளில் டாஸ் தோற்று புதிய மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு!

தங்கம் விலை தொடர் சரிவை கண்டுவந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

மோகன்லால் வைத்திருந்த யானை தந்தந்திற்கான உரிமம் ரத்து.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்: காலையில் உயர்வு.. மாலையில் சரிவு!

தங்கம் விலை இன்று காலை ஏற்றம் கண்ட நிலையில், மாலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நடத்தையில் சந்தேகம்: முன்னாள் காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞர் தற்கொலை!

மும்பையில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும்- தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரிடியம் முதலீட்டில் மோசடி: பல கோடி சுருட்டிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது!

இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.