K U M U D A M   N E W S

தினேஷ் கார்த்திக் வீட்டருகே இளைஞர் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியாக உள்ளோம்; எங்கள் பலமே ஒற்றுமைதான்"- அமைச்சர் அன்பில் மகேஷ்

10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை கடும் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 குறைந்துள்ளது.

'காந்தா' படத்தின் 3 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை

"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

Rain Alert: சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீகார் அரசியல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று வழங்கினார்.

சவுதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி என தகவல்!

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சிஎஸ்கே அணியில் இருந்து 11 வீரர்கள் விடுவிப்பு.. யார் யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.