K U M U D A M   N E W S

விரைவில் 'துருவ நட்சத்திரம்': ரிலீஸ் குறித்து GVM கொடுத்த அப்டேட்!

'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் புதிய தகவலை பகிந்துள்ளார்.

"பா.ஜ.க.விற்கு சாமரம் வீசும் அடிமை அ.தி.மு.க"- திமுக தலைவர் ஸ்டாலின்

"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது திமுக" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் .

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் தலை கீழ் மாற்றம் நடந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600-க்கும், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைந்துள்ளது.

?Live : கோலாகலமாக தைப்பூச தேர்த்திருவிழா | Thaipoosam Festival | 2026 | Kumudam News

🔴Live : கோலாகலமாக தைப்பூச தேர்த்திருவிழா | Thaipoosam Festival | 2026 | Kumudam News

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'.. எதில், எப்போது பார்க்கலாம்?

சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வாதிகாரிகளின் மொத்த உருவம் முதல்வர் ஸ்டாலின்"- இபிஎஸ் விமர்சனம்!

சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.85,000 சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்களாக வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று கடுமையான சரிவை கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவிற்கு ரூ.85 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

கருணாநிதி, ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயரா?- திருமாவளவனுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

"முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் திருமாவளவனுக்கு இருக்கிறதா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நலனும் பிடிக்காது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுபிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.