K U M U D A M   N E W S

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

"எனக்கு எண்டே கிடையாது".. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

"ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

வரி ஏய்ப்பு: விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"பிரதமரைத் தாக்கச் சதி திட்டம்"- தமிழக பெண் எம்.பி.க்கள் மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!

எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.