K U M U D A M   N E W S

Mettur Dam: மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு: முதல்வராக விஜய் பங்கேற்ற முதல் தொகுதி நிகழ்வு!

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

குத்து விளக்கு ஏற்றுவதில் குழப்பம்.. மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்!

அரசுப் பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா - தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தள்ளிப்போகும் ஸ்கூல் Re-Open.. பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!

கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறப்பு.. கொல்கத்தாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களின் புதிய பொழுதுபோக்கு தளம்: செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தி.நகரில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின்..பொள்ளாச்சியில் தலைவர்கள் சிலை நாளைத் திறப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.