K U M U D A M   N E W S

திருவள்ளூர்

#BREAKING | சரக்கு ரயிலின் இணைப்பு கொக்கி உடைந்தது

திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இணைப்பு கொக்கி உடைந்து ரயில் சேவை பாதிப்பு. மீஞ்சூரில் இருந்து சரக்குடன் சென்னை நோக்கி சென்ற ரயில் என்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் கழன்றதால் பரபரப்பு

#BREAKING : Gold Jewelry Theft Case : உடைந்திருந்த பூட்டு.. ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Gold Jewelry Theft in Thiruvallur : முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ponneri Railway Station : திருவள்ளூரில் ரயிலை கவிழ்க்க சதி..?

Ponneri Railway Station : திருவள்ளூர் பொன்னேரியில் தண்டவாளத்தில் உள்ள ரயில்வே சிக்னல் பெட்டியின் போல்டுகள் கழற்றப்பட்டதால் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

திருவள்ளூரில் தொடரும் அவலம்.. தீண்டாமை வேலி அமைத்து ஒதுக்கப்படும் மக்கள்..

திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் தீண்டாமை வேலி அமைத்ததால் பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீண்டாமை வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.   

#BREAKING | "ஒரு டாக்டர் மாதிரியா பேசுறீங்க..?" - மது போதையில் ரகளை செய்த மருத்துவர்!

Alcoholic Doctor: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த மருத்துவர் ரகளையில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி.

வருகைப்பதிவு மோசடி - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.."

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.." திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு

JUST IN | Neithavayal Villagers Protest : ’இதான் எங்க வாழ்வாதாரம்..வேலை கொடுங்க..’ சாலையில் அமர்ந்த மக்கள்

Neithavayal Villagers Protest : நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீஞ்சூர் காட்டூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பஸ் மேல.. பஸ் கீழ... பஸ் ரைட்ல.. மாணவர்கள் எல்லை மீறி அட்டகாசம்!

Thiruvallur Students Attrocities: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசுப் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.