K U M U D A M   N E W S

திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Hawala Money: கத்திமுனையில் வழிப்பறி – மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாஸ்மாக் கடை திறந்தும் அலைமோதிய கூட்டம்.. செந்தில் பாலாஜியை உள்ளே வைக்கணும்... மதுப்பிரியரின் அட்ராசிட்டி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடை திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் கூட்டமாக கடை முன்பு காத்திருந்தனர். கடை திறந்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.