K U M U D A M   N E W S

திமுக

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீடு.. வெளியான முக்கிய தகவல்!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தேர்தலை சந்திப்பதற்கே அதிமுகவுக்கு டெல்லியின் சம்மதம் வேண்டும்"- ஸ்டாலின் விமர்சனம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு: டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிசாமி!

தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.

அதிமுக மாஜி அமைச்சர்களுக்குப் புதிய சிக்கல்: அமலாக்கத்துறை விசாரணை கோரி திமுக மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

"என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு"- ஓ.பி.எஸ் ஓபன் டாக்!

"நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஈபிஎஸ்க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு" ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"- ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள்.. மக்களுக்கு பாதுகாப்பில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.