K U M U D A M   N E W S

திமுக நிர்வாகிகள்

அதிமுகவில் அதிரடி! 100-க்கும் மேற்பட்டோர் நீக்கம்! சி.வி. சண்முகத்திற்கு செக் வைத்த EPS !

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமித் ஷாவை வைத்து காய் நகரத்தும் ஈபிஎஸ்! த.வெ.க.விற்கு நெருக்கடியா?

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....

"'துரோகிகளை நீக்குங்க'... ஸ்டாலினிடம் கொந்தளித்த தி.மு.க.!"

ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரிடியம் முதலீட்டில் மோசடி: பல கோடி சுருட்டிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது!

இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் - கைதுப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.