K U M U D A M   N E W S

திக

"என்னை மன்னிச்சிடுங்க!"... அமிதாப் பச்சனின் திடீர் அறிவிப்பு... ஷாக்கில் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் சமூக வலைத்தள பதிவுகளிலிருந்து விலகுவதாக பதிவிட்டுள்ள நிலையில், இப்பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாவின் HIT பாடல்களுக்கு சொந்தக்காரர் இனி இல்லை ! ஆர். கிருஷ்ணராஜ் மறைவு !

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் மறைவு தமிழ் திரையிசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

VICE CITY முதல் GTA 6 வரை! கேமிங் உலகில் மீண்டும் RECORD படைத்த Rockstar !

சிறுவயதில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து Vice City விளையாடிய நாட்கள் நினைவிருக்கிறதா? இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் GTA 6, வெளியீட்டுக்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய் முன்பதிவு வருவாய் ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பழைய கேமிங் நினைவுகளை மீண்டும் கிளறியிருக்கிறது.

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

கார்த்திகா கைது... பின்னணி என்ன? போலீஸ் கொடுத்த ‘முழு விளக்கம்’!

தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. டார்க் வெப்பில் லீக்கான 3,897 பேரின் ரகசிய தகவல்கள்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.