K U M U D A M   N E W S

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஜாபர் சாதிக் ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்  நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நேரில் ஆஜரான Jayamravi-Aarthi வழக்கை ஒத்திவைத்த சமரச தீர்வு மையம்

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

டெல்டா மக்களே அலர்ட்.. அடித்து நொறுக்க போகும் மழை

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.

கனமழை முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் ஆலோசனை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் மழை இருக்கா? வானிலை ஆய்வு மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Headlines | 06 மணி தலைப்புச் செய்திகள் 06 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது உள்ளிட்ட தலைப்புச் செய்திகள்...

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிரபல இயக்குநருக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்

இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.