K U M U D A M   N E W S

திக

மெட்ரோ ரயில் ஓடுது...ஆனா ஸ்டாப் இல்லை....தாமதாகும் 6 நிலையங்கள்?

சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

MI-ஐ விட்டு வெளியேறும் மலிங்கா... மும்பை அணியில் அதிரடி மாற்றம்! IPL 2027-க்கு புதிய வியூகம்?

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தனது பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் ஜெமிமாவுக்கு வந்த மெசேஜ் ! ஆனா இப்போ...! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி !

ஒரு வருடத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு நஸ்மா கான் அனுப்பிய மெசேஜ் தற்போது நிஜமாகியுள்ளது; WPL ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நஸ்மா கான்-ஐ பாராட்டும் விதமாக ஜெமிமா வைத்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஸ்பெயினில் பயங்கரம் : ஒரு தவறு... கோர ரயில் விபத்து? அதிர வைக்கும் சம்பவம் !

ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு எத்தன நாள் லீவு? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் 2:என்னது மீனாவ காணோமா! நயன்தாரா விட்ட அறிக்கையால் சர்ச்சை!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனைத் தொடங்கிய நயன்தாரா வெளியிட்ட பதிவில் குஷ்பு, சினேகா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், பூஜையில் கலந்துகொண்ட OG அம்மன் நடிகை படத்தில் இருப்பார் என்று கணித்த நிலையில் , அந்த நடிகையின் பெயர் விடுபட்டது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய கைதிகள்.. நள்ளிரவில் போலீஸ் செய்த சம்பவம்.. 4 பேருக்கு வலைவீசி!

தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.