K U M U D A M   N E W S

தவெக

"அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" - ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி அறிக்கை

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சி தெரிவித்துள்ளார். 

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Aadhav Arjuna Wife Statement: ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பரபரப்பு அறிக்கை

"ஆதவ் அர்ஜுனாவும், நானும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம்"

சீமான் வீட்டின் காவலாளி கைது - தவெக கண்டனம்

சீமான் வீட்டில் இல்லாத போது, சீருடை இல்லாத காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்து அத்துமீறல் -தவெக

கையெழுத்து இயக்கம்... TVK Vijay-யின் ஸ்மார்ட் மூவ்! உஷாரான Prashant Kishor

தவெக இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவில், Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த Get Out ஐடியாவை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் கொடுத்திருப்பார் என சொல்லப்படும் நிலையில், அவர் கையெழுத்து போடாமல் தவிர்த்தது ஏன் என்பது, பேசுபொருளாகியுள்ளது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

பிரசாந்த் கிஷோருடன் டெல்லி செல்லும் ஆதவ்

டெல்லியில் தேசிய கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரை சந்திக்க பி.கே உடன் ஆதவ் பயணம் எனத் தகவல்.

குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.

"விஜய் தலைவர் அல்ல, தமிழ்நாட்டின் புது நம்பிக்கை" - பிரசாந்த் கிஷோர் 

மோடி சொல்வது போல் தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் தமிழில் வணக்கம் சொல்ல வேண்டும் - பிரசாந்த் கிஷோர்

தவெக அரசியல் கட்சி அல்ல.. லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்.. பிரசாந்த் கிஷோர்

தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும்- ஆதவ் அர்ஜுனா

 சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று  ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.