?Live : மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து விஜய் முக்கிய ஆலோசனை! | TVK |
🔴Live : மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து விஜய் முக்கிய ஆலோசனை! | TVK |
🔴Live : மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து விஜய் முக்கிய ஆலோசனை! | TVK |
தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
🔴Live: தவெகவுக்கு விசில் சின்னம்..! அரசியல் களம் சூடேறியது | TVK Symbol Announcement | Kumudam News
தவெக தலைவர் விஜய்யிடம் இரண்டாவது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.