முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் கடந்த வந்த பாதைகள் குறித்த சில செய்தி துளிகள் இதோ.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் கடந்த வந்த பாதைகள் குறித்த சில செய்தி துளிகள் இதோ.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார்.
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?" என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.