K U M U D A M   N E W S

தமிழ்

தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு... கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள்!

ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறையினர் மூலம் விசாரிக்க கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலவசம் கொடுத்தால்தான் முன்னேற்றம் இருக்கும்... எந்த மொழியையும் எதிர்க்காதீர்கள்.. வெங்கையா நாயுடுவின் அட்வைஸ்!

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே போல மற்ற மொழியையும் கற்றுகொள்ளுங்கள் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியிலா? திமுக ஆட்சியிலா? விவாதிக்க நான் தயார் - உதயநிதி பதிலடி

அதிமுக ஆட்சியிலா?? திமுக ஆட்சியிலா?? யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிரடி.. பல்வேறு பகுதிகளில் ரெய்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.

"நான் எந்நாளும் மந்திரி தான்.." குட்டி ஸ்டோரி சொல்லி கலாய்த்த தமிழிசை சௌந்தரராஜன்

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

காத்திருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பக்தர்களுக்கு நற்செய்தி.. பம்பையில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.