K U M U D A M   N E W S

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Assembly: எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்... பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

த.வெ.க. கூட்டணி ஏன்? விசிக எஸ்.எஸ். பாலாஜி சொன்ன காரணம்!

த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Weather Update: தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.