K U M U D A M   N E W S

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை

4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.

பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும்,  பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,  பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்

Vijay திமுகவை எதிர்ப்பது தான் சரி - Parthiban நச் பதில்

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்

போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்தார்.

அடுத்த 3 நாட்களுக்கு அலறவிடப்போகும் மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்