K U M U D A M   N E W S

தமிழக செய்திகள்

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

ஈரம் கூட காயாத தாலி..! மணமகன் மர்ம மரணம்..!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு குறைபாடு: குழந்தைக்காக ஒன்றிணைந்த தல – தளபதி ரசிகர்கள்…!

மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

பாலியல் தொல்லை: பெண் கொலையில் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மனைவி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்திற்கு நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், பாலியல் தொல்லைக்கு பழிக்குப் பழியாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar

"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"

Erode Election : "சீமானே நிறுத்திக்கோ, இது எங்கள் பெரியார் மண்" நாதக தோல்வியை கொண்டாடிய காங்கிரஸார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை