K U M U D A M   N E W S

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

வெற்றி பயணம் திட்டம்: "நாங்கெல்லாம் இருக்கிறதா.. சாகுறதா?" தனியார் பேருந்து ஓட்டுநர்கள் குமுறல்!

வெற்றி பயணம் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !

வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெற்றிப் பயணம் vs தனியார் பேருந்துகள் ! CM விஜய் திட்டத்துக்கு தடை விதிக்குமா நீதிமன்றம் !

வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

தனி மெஜாரிட்டிக்காக புதிய வியூகம்? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

தனி மெஜாரிட்டிக்காக விஜய் மறு தேர்தலை பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: வெளியான பகீர் தகவல்!

தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.