தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!
கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எதிர்மறை விமர்சனங்களால் கடும் தாக்கத்தை சந்தித்த கங்குவா திரைப்படம்
திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக உள்ளது. அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்யும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சம்மேளனம் துணை நிற்கும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.