K U M U D A M   N E W S

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: சத்தீஸ்கரில் முக்கிய குற்றவாளி கைது!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.