K U M U D A M   N E W S

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 9 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

'ஜனநாயகன்' பட விவகாரம்: வழக்கை விசாரிக்க விருப்பமில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

"இன்பம் பொங்கட்டும், இணையில்லா வாழ்வு மலரட்டும்"- பொங்கல் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பண்டிகை.. பிரதமர் மோடி ஆரத்தி எடுத்த தருணம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பண்டிகை.. பிரதமர் மோடி ஆரத்தி எடுத்த தருணம் | Pongal Festival | PM Modi | Kumudam News

டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் விழா.. 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

"பொங்கல் சர்வதேச பண்டிகையாக மாறுகிறது"- பிரதமர் மோடி | Pongal Festival | PM Modi | Kumudam News

"பொங்கல் சர்வதேச பண்டிகையாக மாறுகிறது"- பிரதமர் மோடி | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பானைக்கு தீபராதனை காட்டி பிரதமர் மோடி வழிபாடு | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பானைக்கு தீபராதனை காட்டி பிரதமர் மோடி வழிபாடு | Pongal Festival | PM Modi | Kumudam News

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 3% தள்ளுபடியில் டிக்கெட் பெறலாம்!

இந்திய ரயில்வே துறையில் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து, 'ரெயில் ஒன்' என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.