K U M U D A M   N E W S

ஆட்சியர் அலுவலகம் வந்த யூடியூப் புகழ் வாட்டர் மெலன் ஸ்டார்... திவாகர் செய்த செயலால் சிரிப்பலை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.. ஆடிப்போன தயாநிதி மாறன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25-வது திருமண நாளை கொண்டாடிய அஜித்-ஷாலினி

நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

பாஜக உடன் கூட்டணி வைத்தால் தோல்வி நிச்சயம்-எஸ்.வி.சேகர் விமர்சனம்

பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. கற்பனையிலும் நினைக்காத தண்டனை-மோடி ஆவேசம்

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்துக்கொலை...நாடகமாடிய தாய் கைது

திசையன்விளை அருகே மகாதேவன் குளத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 2 1/2 வயது குழந்தை அடித்துக்கொலை

ஜெயிலர் 2 படப்பிடிப்பு...ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்

தலைவா, தெய்வமே, தெய்வமே என குரல் எழுப்பிய ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்ற நடிகர் ரஜினிகாந்த்

அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பிரபல நடிகர்...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

துணைவேந்தர்கள் மாநாடு...உதகை சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்