K U M U D A M   N E W S

விளாத்திகுளம் மாணவி கொலை.. கைதான இளைஞர் குறித்து வெளியான பகீர் தகவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..

ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய தடை.. ஊழியர்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடு!

இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 8 நாட்களுக்குப் பின் குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு: டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிசாமி!

தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.

இது அது ல.. வடிவேலு பட பாணியில் தந்தையை கூரியர் செய்ய முயன்ற மகள்!

பெங்களூருவில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற ஒரு குடும்பத்தின் வினோத முயற்சி விபரீதத்தில் முடிந்தது.

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

"என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு"- ஓ.பி.எஸ் ஓபன் டாக்!

"நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஈபிஎஸ்க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு" ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெங்களூரு பெண்.. கம்மி எண்ணும் காதலன்!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பழகி, இளம்பெண்ணைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய இளைஞரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள்.. மக்களுக்கு பாதுகாப்பில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.