தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK
மயிலாப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்.. | EPS | ADMK
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.