K U M U D A M   N E W S

முடிவுக்கு வரும் பஞ்சாயத்து.. ஒன்றிணையும் இபிஎஸ் - எஸ்பிவி, சிவிஎஸ் அணி?

அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நிரந்தர டிஜிபி யார்? 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்!

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

கல்யாணக் கனவோடு வந்த மாப்பிள்ளைகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ம.பி.யில் நூதனக் மோசடி!

மத்தியப் பிரதேசதில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

IPL 2026: பெங்களூரு vs குஜராத்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM"- தவெக அரசு மீது உதயநிதி கடும் தாக்கு!

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்" என்று தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எம்ஜிஆர் மாளிகை TO பனையூர்: தவெகவில் ஐக்கியமான அதிமுக எம்எல்ஏ-க்கள்!

அதிமுக எல்.ஏ-க்கள் மூன்று பேர் இன்று (மே 25) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'கர' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கர’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை... போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

விளாத்திகுளம் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

ஆர்சிபியை வீழ்த்தியது ஐதராபாத் .. மைதானத்தில் டிராவிஸ் ஹெட்டைப் புறக்கணித்தாரா விராட் கோலி?

விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.