K U M U D A M   N E W S

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்திய பிரான்ஸ்; ஈராக்கை துவம்சம் செய்த நார்வே!

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஐ' பிரிவு லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

"என் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.." மாஸ்டர் மகேந்திரன் உறுதி!

மின்வெட்டு விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி சம்பவம்: மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும்- டிரம்ப் அறிவிப்பு!

வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

FIFA: அனல் பறந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்: கடைசி நேரக் கோலால் மேட்ச் 'டிரா'!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

அயல்நாட்டு கோயில் கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி....

அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

பிரமோஸ், ஆகாஷ், அஸ்திரா வழியில் மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!

14 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.