K U M U D A M   N E W S

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

ஜல்லிக்கட்டு போட்டி முன்பதிவு நிறைவு.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

காணும் இடமெல்லாம் கூட்டம் - போலீஸ் - மதுரையில் அதிகரிக்கும் பதற்றம்

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தமுக்கம் வந்தடைந்த பேரணி

ஞானசேகரன் வீட்டை சூழ்ந்த அதிகாரிகள் -அடுத்தடுத்து பரபரப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.