K U M U D A M   N E W S

எலிமினேஷன் ரவுண்டில் 8 M.L.A - 1 டவுட்..4 அவுட்..3 பெஸ்ட்... தனி ரூட்டில் கோவை அதிமுக

கோவையை அதிமுகவின் கோட்டையாக வைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார் மாஜி அமைச்சர் வேலுமணி.

ரூ.6 கோடிக்கு ஆடு விற்பனை- வியாபாரிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஜல்லிக்கட்டு குழுக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

சென்னையில் கடல் மேல் பாலம்..அமைச்சர் கொடுத்த அப்டேட்

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு

தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.

நேரலையில் காட்டப்படும் அதிமுக எம்எல்ஏக்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.