K U M U D A M   N E W S

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் உடன் உறவு மாறிவிட்டது.. அரசியல் கருத்து சொல்ல விரும்பவில்லை - இயக்குநர் மிஷ்கின்

விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் காரணமாக, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!

ராசிபுரத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு உயிர்பலிக்கும் ஏதோ ஒரு கதை சொல்கிறார்கள்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஏ.டி.எம். கொள்ளை: பள்ளி கட்டணத்திற்காக நடந்த சம்பவம்.. இருவர் கைது!

மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணத்துக்காக ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூருக்கு முதல்முறையாகப் பிரதமர் மோடி பயணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!

ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.