K U M U D A M   N E W S

ஜோசப்

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

“பேப்பர்லாம் படிக்கிறதில்லையா?”.. சட்டசபையில் வைரலாகும் உதயநிதி–விஜய் அரசியல்!

சட்டசபை அரசியல், உதயநிதி ஸ்டாலினின் செய்தித்தாள் வாசிப்பு, 5,382 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி, விஜய்யை எதிர்கொள்ளும் திமுகவின் திட்டங்கள் என அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் அலசும் பதிவு.

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.

முதலமைச்சரை சந்தித்த குமுதம் நிறுவனர்...

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

"தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்!" - ஸ்டாலின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி

தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ரஜினியின் மகனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்?

நடிகர் ரஜினியின் 173-வது படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'புதிய பாதை எங்கு செல்லும் என்று பார்க்கலாம்'- தயாரிப்பாளராக உருவெடுத்தார் பாசில் ஜோசப்!

நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.