திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ₹50,000 வரை வைப்பு நிதி வழங்கும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. 18 வயதில் வட்டியுடன் கிடைக்கும் இத்தொகை கல்வியை உறுதி செய்ய உதவுகிறது.
வைப்பு நிதி (Fixed Deposit), சேமிப்பு நிதி (savings deposit), பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.