K U M U D A M   N E W S

செல்போன்

மக்களே இனி SPAM CALL வந்தால் ஈஸியா தெரிஞ்சிடும் ! நவம்பர் 1 முதல் புதிய வசதி – மத்திய அரசு அதிரடி !

தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள புதிய தொழில்நுட்பம் வரும் நவம்பர் 1 முதல் செல்போன் பயனாளர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளது .

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் செல்போன்.. ஜப்பானில் புதிய கட்டுப்பாடு!

மக்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்ஃபோனை பயன்படுத்த வேண்டும் என டோக்கியோ மேயர் அறிவித்துள்ளார்.

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் டெலிவரி

அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் வந்த பயணியிடம் செல்போன் அபேஸ்.. ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது!

மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன்கள் திருட்டு..74 செல்போன்கள் பறிமுதல்.. தின்பாஹாரியா கும்பல் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.