அட்ரஸ் மாறிய தவெக புகார் கடிதம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.
களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.