பதவிய விட்டுத் தர்றதா இல்லப்பா..! துரைமுருகன் பிடிவாதம்.. விழிபிதுங்கிய அறிவாலயம்!
திமுக பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என துரைமுருகன் அடம்பிடித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என துரைமுருகன் அடம்பிடித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.