K U M U D A M   N E W S

சென்னைவானிலை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது...அடுத்த 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? பிரதீப் ஜான் அப்டேட்!

தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு பல்வேறு இடங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் என்னென்ன? சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பருவமழை தீவிரம்... இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5 ) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உதகை, கோத்தகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை...விடுதிகளில் முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள் இந்த திடீர் கனமழையால் வெளியே வர முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கினர்.