K U M U D A M   N E W S

செங்கல்பட்டு

தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: இருவர் கைது!

கல்பாக்கம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகலில் ஆட்டோ டிரைவர்; இரவில் திருடன்.. ரயில்வே சிக்னலில் துணி கட்டி கொள்ளை: அதிர்ச்சி சம்பவம்!

ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து ரயிலை நிற்க வைத்து, பயணிகளிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

வீடியோ கான்பிரன்சில் விசாரணை இல்லை: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: விசாரணையை நடத்தும் நீதிபதி திடீர் பணியிட மாற்றம்!

விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு அருகே தலையில் கல்லைப் போட்டு டிரைவர் படுகொலை.. வீடியோ வைரல்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வீட்டிற்குள் விட மறுக்கிறார் விஜய்"- நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.