K U M U D A M   N E W S

சிசிடிவி

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் இளைஞர்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.

கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!

நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. ஆடியோவுடன் வெளியான சி.சி.டி.வி காட்சிகள்..!

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சி.சி.டி.வி காட்சிகள், பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபோதையில் டீக்கடையில் ரகளை.. 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு கன்னத்தில் ‘பளார்’...சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில்,  இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுபோதையில் சேட்டை செய்த இளைஞனுக்கு மாவுக்கட்டு!

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்.

Tanjore Bike Accident: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; பதறவைக்கும் CCTV காட்சிகள்

சேகர் என்பவர் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சேகர் உயிரிழப்பு

Attack in Chennai: மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது