K U M U D A M   N E W S

சிசிடிவி

காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வைகை ஆற்றில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குடி நீருக்கு பயன்டும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

"தீபாவளி மாமூல் எங்கடா.." - ஊழியருக்கு விழுந்த மரண அடி.. பகீர் கிளப்பும் வீடியோ காட்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ஊழியரை இளைஞர் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மாநாட்டிற்கு செல்ல சீறிய பைக் "ஒரு நொடியில் முடிந்த வாழ்கை" -நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

தவெக மாநாட்டிற்கு சென்றபோது சென்னை தேனாம்பேட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்... நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கணவன் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்.. சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட மனைவி

மதுரையில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் கணவருடன் வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து தங்க செயின் பறிப்பு. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது

சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை - பகீர் வீடியோ வெளியீடு

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.