K U M U D A M   N E W S

“பிச்சைக்காரன்” Movie Recreation-ஆ? தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ!

மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் விஜயின் பேச்சு வழக்கமான சினிமா ஸ்கிரிப்ட்" - ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கரூர் சம்பவம்: தனி விமானம் பிடித்து ஓடியது யார்? முதல்வர் விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.

முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரி திமுக வழக்கு: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்.. உச்ச நீதிமன்றம் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

கரூர் சம்பவம்: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்? ஓட்டுனரிடம் கிடுக்குபிடி விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தீரா காதலில் பற்றிய தீரா சந்தேகம்.. குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம் | Telangana Crime

தீரா காதலில் பற்றிய தீரா சந்தேகம்.. குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம் | Telangana Crime