K U M U D A M   N E W S

சட்டமன்ற தேர்தல்

மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை... விஜய்யின் 4 நாள் பிரசார திட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தவெக கூட்டணிக்கு மீண்டும் ‘நோஸ்கட்’... இடதுசாரிகள் சொன்ன அதிரடி தகவல்!

தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

தமிழகத்தில் என்ட்ரி கொடுக்க செம பிளான்... விஜயுடன் சேர புதுவை முதல்வர் வியூகமா?

புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா

தவெக முன்னிலை.. விஜய்க்கு வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.

"வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள்"- தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்!

வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்திக்க கோரி தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்கள் வலியுறுத்தியுள்ளார்.

"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து.." விஜய் பரபரப்பு பதிவு!

வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்,