K U M U D A M   N E W S

குண்டர் சட்டம்

சிறுமி வழக்கு.. வீரமணிக்கு குண்டாஸ்...தீவிரமடையும் விசாரணை!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர் வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்... காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

60-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளச்சாராய வழக்கில், குண்டர் சட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து.

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டம்: நீங்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காரணம் என்ன? அறிவுரை கழகம் என்பது என்ன? என்பது குறித்து கீழே பார்க்கலாம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.