K U M U D A M   N E W S

கவின்

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

கவின் கொலை வழக்கு.. சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கவின் ஆணவக்கொலை வழக்கு.. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆணவக்கொலைகள் சுதந்திரம் வரும் முன்பு இருந்தே நடக்கிறது- கமல்ஹாசன்

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி

கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன?

திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்,பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்பது உட்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை, கோவையில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்... பதற்றத்தில் ஆதவ் அர்ஜுனா!

ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவ. 14) காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.