K U M U D A M   N E W S

கள்

"கோயில் சொத்துக்களைப் பாதுகாக்காமல் துரோகம் செய்கிறீர்கள்"- அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவைகள் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் கடும் அவதி!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக திட்டங்கள் – மு.க.ஸ்டாலின் | CM Stalin | Kumudam News

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக திட்டங்கள் – மு.க.ஸ்டாலின் | CM Stalin | Kumudam News

கோயில்களில் உள்நாட்டு பொருட்கள் விற்பனை திட்டம்! | Madras High Court | Kumudam News

கோயில்களில் உள்நாட்டு பொருட்கள் விற்பனை திட்டம்! | Madras High Court | Kumudam News

மகளுக்கு வில்லியான அம்மா.. சென்னையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையை சேர்ந்த இளம் பெண், தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்- ஐநா அறிக்கை!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களை ஆய்வு செய்த ஐநா குழு, இக்கொடுமைகளை 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' அறிவித்து, இதில் தொடர்புடைய உலகப் பிரபலங்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கைது: கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைக்கும் திமுக அரசு- இபிஎஸ் கண்டனம்!

உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவை மீனவர்கள் கைது.. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடையடைப்பு!

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.